பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் – இணையத்தை கலக்கும் வீடியோ!பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ அவரது மறைவை தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.