அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!ஃப்ரீஸ்டைல் செஸ் போட்டி கண்காட்சியில் அன்னா க்ராம்லிங்கிற்கு எதிராக கண்ணைமூடி கொண்டு விளையாடி அவரை மேக்னஸ் கார்ல்சன் வீழ்த்தியுள்ளார்.