"கறுப்பர் கூட்டம்" சேனலை முடக்கக்கோரி யூடியுப்-க்கு கடிதம்!"கறுப்பர் கூட்டம்" யூடியுப் சேனலை முடக்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் யூடியுப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளது.