அடுத்த அதிரடி... பாகிஸ்தானின் 'X' பக்கம் இந்தியாவில் முடக்கம்.!பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.