இரத்த தானம் செய்வோம்! இன்னுயிர் காப்போம்!மனிதனுக்கு உயிர் இரத்தம் தான். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர்கள் ஒரே நேரத்தில் 200,300 மி.லி இரத்தம்