இந்தியாவில் முதல் மற்றும் உலகில் 10வது புதிய ரத்த வகை கொண்ட நபர் குஜராத்தில் கண்டுபிடிப்புமனித இரத்தக் குழுக்கள் ஏ, பி, ஓ மற்றும் ஏபி என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதை தவிர தனித்துவமான ஒரு ரத்த வகை குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.