கேரள தங்கக் கடத்தல் வழக்கு: 3 பேருக்கு "ப்ளூ கார்னர்" நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை!கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 3 பேருக்கு "ப்ளூ கார்னர்" நோட்டீஸ் பிறப்பிக்க இண்டர்போலுக்கு என்ஐஏ கோரிக்கை விடுத்துள்ளது.