ப்ளூமவுண்டைன்ஸ் மலை பகுதி தீ விபத்து.! 400க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்.!ஆஸ்திரேலியாவின் ப்ளூ மவுண்டைன்ஸ் பகுதியில் பல அடி உயரமுள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்து வருவதால் அப்பகுதியே நெருப்பு பிழம்பாக காட்சியளிக்கிறது.