பணம் கொடுத்தால் தான் படத்திற்கு நல்ல விதமான விமர்சனம்!!பிரபல இயக்குனரை மிரட்டிய புளூ சட்டை மாறன் மீது புகார்!!!தமிழ் டாக்கிஸ் “புளூ சட்டை மாறன்” மீது இயக்குனர் “சக்தி சிதம்பரம்”போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.