பெண்களின் வரலாற்று விண்வெளி பயணம்! பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர்!வரலாற்றில் முதல்முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய 6 பேர் கொண்ட குழு 10 நிமிட விண்வெளி பயணத்தை மேற்கொண்டு திரும்பியுள்ளனர்.