BMW கார் மோதி 4பேர் காயம் , விபத்துக்கு காரணம் என்னுடைய நாய் தான் – பிரபல ஆடை வடிவமைப்பாளர்டெல்லியில் BMW கார் மோதி 4பேர் காயமடைந்துள்ளனர் .இதற்கு காரணம் அவரது நாய் தான் என்று குற்றம் சாட்டியுள்ளார் .