இந்திய கார் சந்தையை அலங்கரிக்க வரும் BMW I8 ரோட்ஸ்டர் கார்கள்!!பிஎம்டபிள்யூ 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் i3s மற்றும் i8 ரோட்ஸ்டர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி இந்திய கார் சந்தையில் உச்சத்தை தொட்டது. ரோட்ஸ்டர் வகை