சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!தமிழில் 93 மதிப்பெண்கள் எடுத்த பீகார் மாணவியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.