#BREAKING: வரும் 24 முதல் தற்காலிக சான்றிதழ்.. நாளை முதல் மறுகூட்டல் – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் ஜூன் 24-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.
10 ஆம் வகுப்பு ரிசல்ட்:தமிழில் ஒரே ஒரு மாணவர் மட்டும் 100க்கு 100 – முதல் 5 இடம் பிடித்த மாவட்டங்கள்!10 ஆம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழில் 100க்கு 100 எடுத்துள்ளார் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
#BREAKING: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.