“தேர்தல் அறிவிப்பால் தேர்வு தேதி மாறாது” – அன்பில் மகேஸ் உறுதி!தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசிவிட்டுதான், பொதுத்தேர்வுத் தேதியை அறிவித்துள்ளோம் என அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை அறிக்கையின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு..?சுகாதாரத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.