#BREAKING: 9,10,11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் கிடையாது..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!9,10,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.