வங்காளதேசம்: பத்மா ஆற்றில் படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி..!வங்காளதேசத்தில் பத்மா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று சிறு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் படகு விபத்து: 10 பேர் பலி... 5 பேர் மாயம்..!சீனாவின் ஜாங்கே ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 5 பேரை காணவில்லை.
கேரளாவில் படகு விபத்து: 4 மீனவர்கள் உயிரிழப்பு..!கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தால் 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பெரு நாட்டில் படகு விபத்து: 11 பேர் பலி..!பெரு நாட்டில் இரண்டு படகுகள் மோதி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
லிபியாவில் படகு கவிழ்ந்து 57 அகதிகள் உயிரிழப்பு..!லிபியா நாட்டில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 57 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.