அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக பெண்ணுக்கு மரணதண்டனை!அமெரிக்காவில் 70 ஆண்டுக்குப் பின் முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு இந்தாண்டு டிசம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளது.