"தெலுங்குல பாகுபலி.. தமிழ்ல கங்குவா.." – இயக்குனர் சுசீந்திரன் பாராட்டு!தெலுங்கில் பாகுபலி போன்று தமிழில் கங்குவா என்று கங்குவா திரைப்படத்திற்கு இயக்குனர் சுசீந்திரன் பாராட்டியுள்ளார்.