செண்ட் அடிக்காமலே உங்க உடம்பு மண மணக்க இதோ சூப்பரான டிப்ஸ்..நம்மில் பலர் உடல் எப்போதும் வாசனையாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். அந்த வகையில் நாம் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய பல வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம்.