#BREAKING: மகளின் உடலை பெற்றுக்கொள்கிறோம் – மாணவியின் பெற்றோர் சம்மதம்!கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை நாளை பெற்றுக் கொள்ளவதாக உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம்.