போயிங் விமான பாகங்கள் தயாரிக்க சேலம் நிறுவனம் ஒப்பந்தம்..!தமிழ்நாட்டில் இருந்து போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.