மீண்டும் கொரோனாவிற்கு பலியான பிரபல தயாரிப்பாளர்.!தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போக்குரி ராமராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.