மரம் விழுந்து கணவர் பலி..மனைவி காயம்! பத பதைக்க வைக்கும் வீடியோ காட்சி!சென்னை : ஹைதராபாத்தில் மருத்துவமனைக்குச் சென்ற தம்பதியினர் மீது மரம் விழுந்ததில் கணவர் உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்தார்.