மனநலம் பாதிக்கப்பட்ட பிரபல காமெடி நடிகர்..!பாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் சித்தார்த் சாகர் கடந்த நான்கு மாதங்களாக காணவில்லை. அவரை பற்றி குடும்பத்தாரிடம் கேட்டாலும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை