காலமான மாதவன் பட இயக்குநர்.! இரங்கலைத் தெரிவிக்கும் திரையுலகம்.!மாதவன் நடித்த எவனோ ஒருவன் பட இயக்குநரான நிஷிகாந்த் காமத் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.