பாலிவுட் சினிமாவில் பிரபல பிக் பி யின் உடல் நிலை மோசம் !
நடிகர் அமிதாப் பச்சன் பாலிவுட் சினிமாவில் பிரபலங்களால் பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் . தனது வயதிற்கு தகுந்தார் போல் படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார். Thugs of Hindostan என்ற பெயரில் அமீர்கானுடன் இணைந்து ஒரு படம் தற்போது நடித்து வருகிறார்