விஜயுடன் இணைந்த பிரபல ஹிந்தி பாடகர் விபின் !விஜய் நடித்துவரும் 62வது படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. முருகதாஸின் இயக்கத்தில் தயாராகி வருவதால் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது