வைரல் வீடியோ..! போட்டிக்கு முன் பெண் காவலருடன் நடனம் ஆடிய இந்திய வீராங்கனை.!மகளிர்க்கான டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதியது.