பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்? தீவிர விசாரணையில் காவல்துறை!பிரதமருக்கு மிரட்டல் கொடுத்த அந்த சந்தேக நபரைப் பிடிக்க உடனடியாக ஒரு போலீஸ் குழு அங்கு அனுப்பப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.