பாம்ப் புயல் : அமெரிக்காவில் உயிரை கொள்ளும் உறைபனி.! காருக்குள் உறைந்த உயிர்கள்...அமெரிக்காவில் பாம்ப் புயலில் சிக்கி உயிரிழந்தோர் உடல்களை மீட்பது போருக்கு செல்வது போல மிக கடினமாக இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் விடுமுறையில் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் 'பாம்ப்' சூறாவளி.! -45 டிகிரியில் உறைபனி.!அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் தற்போது 'பாம்ப்' புயலால் மக்கள் வெளியில் வர முடியாமல் கிறிஸ்துமஸ் விடுமுறையை வீடுகளிலேயே கழிக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.