பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!ஆந்திராவில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி பாம் சரவணன் தப்பியோட முயலும் போது போலிஸாரால் சுடப்பட்டார்.