ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.