துருக்கி வீசிய குண்டுகள் மூலம் சிரியாவில் இருந்து 785 ஐ.எஸ் பயங்கரவாதி தப்பினர்..!சிரியாவில் பல நாடுகளை சார்ந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து சிரியா ஜனநாயக படை போர் செய்து வருகிறது. இந்த படை குர்து படை, அரபு ராணுவம், அமெரிக்க ராணுவம்