ஆரோக்கியமான வாழைப்பழ, கோதுமை மாவு போண்டா செய்வது எப்படி?குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு போண்டா ஆரோக்கியமாக வாழைப்பழம், கோதுமை மாவு வைத்து எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இட்லி மாவு இருக்கா? அப்போ டீ குடிக்கிற டைம்ல இந்த அருமையான குட்டி போண்டா செய்து பாருங்கள்..!தேவையான பொருட்கள்: இட்லி மாவு – இரண்டு கப், அரிசி மாவு – 1 ஸ்பூன், ரவை – 1 ஸ்பூன், வரமிளகாய் – 4, பூண்டு – 1 பல், உப்பு – 3/4 ஸ்பூன்.
மாலைநேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான, ஆரோக்கியமான பருப்பு போண்டா இப்படி செஞ்சி பாருங்க..!மாலைநேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான, ஆரோக்கியமான பருப்பு போண்டா செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்.