மோசமான படமென்றால் விமர்ச்சிப்பதும், வெற்றி படமென்றால் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு புகழ்வதுமே சினிமா -நடிகர் அர்ஜுன் கபூர்.!
மோசமான படமென்றால் விமர்ச்சிப்பதும், வெற்றி படமென்றால் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு புகழ்வதுமே சினிமா வாழ்க்கை என்று நடிகர் அர்ஜுன் கபூர் கூறியுள்ளார்.