தமிழகம் முழுவதும் போகி பண்டிகை.....!!ஒவ்வொரு ஆண்டும் மார்கழியின் கடைசி நாளை, தமிழர்கள் போகிப் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். போகிப் பண்டிகையில் பழையன கழிந்தும், புதியன புகவேண்டும் என தமிழர்கள்