#BREAKING: சென்னையில் புத்தக கண்காட்சிக்கு அனுமதி – தமிழக அரசு!The Tamil Nadu government has given permission for the book fair to be held again in Chennai.
புத்தக பிரியர்களின் திருவிழாவான சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்.....!!புத்தக விரும்பிகளின் திருவிழாவான சென்னை புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.