மேலும் ஐந்து பண்டிகை கால சிறப்பு ரயில்கள்... தெற்கு ரயில்வே அறிவிப்பு...பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் மேலும் ஐந்து மார்க்கங்களில் இயக்கப்படும் என்றும், இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது