ரயில் டிக்கெட் ரத்து – ரூ.1,885 கோடி திருப்பி தரப்பட்டது.!ரயில்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளுக்காக ரூ.1,885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது.