இசைஞானி என்ற கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் – இசையமைப்பாளர் இளையராஜா பேச்சு!சென்னையில் புத்தக கண்காட்சி நேற்று முன்தினம் (ஜனவரி 3) முதல் தொடங்கியது. இதில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என கலந்துகொண்டு வருகிறார்கள்.