968 நாட்களுக்குப் பிறகு கம்பேக் கொடுத்த பும்ரா - ஒரே நாளில் இரண்டு வரலாற்றுச் சாதனைகள்!நீண்ட இடைவெளிக்குப் பிறகு (968 நாட்கள்) ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் திரும்பிய பும்ரா, தனது முதல் போட்டியிலேயே அபாரமாகச் செயல்பட்டுள்ளார்.