அழகு சாதனப் பொருட்களில் மனிதக் கழிவுகள் கண்டுபிடிப்பு.!அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் Bootleg நிறுவனத்தின் பெயரில் விற்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகள் இருந்தது தெரியவந்தது.