இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை தீர்த்து வைக்க தயார்... டிரம்ப் மீண்டும் அறிப்பு...இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்னையை, இரு நாடுகளும் சேர்ந்து சுமுகமாக தீர்த்துக் கொள்ளும் என, நம்புவதாகவும் மேலும் தேவைப்பட்டால் அந்த பிரச்சனைகளை
இந்திய-சீன இராணுவ அதிகாரிகள் மட்ட பேச்சு... 6ஆம் கட்டமாக நடைபெற்றது...இந்திய எல்லையின் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
"எல்லை விவகாரத்தில் அரசு அமைதி காப்பது பதற்றத்தை உருவாக்குகிறது"- ராகுல் காந்திஇந்திய-சீன எல்லை விவகாரத்தில் அரசு அமைதி காப்பது பதற்றத்தை உருவாக்குகிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாற்றினார்.