உலகின் மிகவும் சலிப்பான நபரின் விவரத்தை வெளியிட்ட இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்!500 பேரிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், உலகின் மிகவும் சலிப்பான நபரின் விவரத்தை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். உலகின் மிகவும் சலிப்பான நபர்