இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளி பிரபலம்... போட்டி மிக மிக கடினம்...காலியாக உள்ள இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டி என தகவல்.