டுவைன் பிராவோ சென்னை அணியின் வீரராக அல்லாமல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக, அடுத்தாண்டு வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ விடுவிக்கப்பட்டார். சென்னை அணி பிராவோவை விடுவிக்கப்பட்டதை அடுத்து, மினி ஏலத்தில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. […]