'ஜனநாயகன்' வசூல் வேட்டை: ரிலீசுக்கு முன்பே இந்திய அளவில் சாதனை!
தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் டிக்கெட் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.