இனி பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு ஆபத்து!
ரஜினிக்கு பிறகு திரையரங்குகளுக்கு நம்பி போவது இவர்கள் படத்திற்கு தான்.விஜய், அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே தமிழகத்தில் குறைந்தது 400 அல்லது 450 திரையரங்குகள் வரை ரிலிஸ் ஆகும்.