#BreakingNews : சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் நோட்டீஸ்ரூ.300 கோடி மதிப்பிலான சசிகலா சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை.